Latest News & Activities
Congratulations PDRM. Petaling Jaya District police chief Nik Ezanee Mohd Faisal went out of his way as a police officer to help a poor mother caught shoplifting fever remedy and cake for her children
This is the type of compassion all members of the force should adopt. Strict adherence to the law tempered with compassion would go a long way in developing trust in the system for ordinary people.
I remember many years ago a young orphan youth, Shashikumar, who stole rice and sardine tins out of poverty was given 10 years jail sentence. He was eventually murdered by mysterious persons in prison including corrupt prison warders who were involved in distributing drugs in prison. The truth finally came out during the inquest on his death but till date no one is being investigated.
If only all top police officers apply common sense principles like ACP Nik Ezanee Mohd Faisal!!!
This is what he was quoted by Malaysiakini as saying, “ Shoplifting is a crime, but it would be another crime to punish a poor family on the brink of hunger”.
Congratulations Sir
Note: Picture taken from Mkini news ... See MoreSee Less
3 hours ago
- Likes: 4
- Shares: 0
- Comments: 0
Peranan kuil dan masyarakat ஆலயங்களின் கடமை
KONVOI SUKARELAWAN MAP & NGO BANTU MANGSA BANJIR DI PAHANG
Konvoi sukarelawan 4 wheels Drive Trukers yang terdiri daripada ahli-ahli Malaysian Advancement Party (MAP) dan kumpulan NGO telah bergerak ke Raub, Pahang pada 10/1/2021 untuk menghulurkan bantuan barangan makanan asas seperti beras,susu pekat,sardin,mi maggi, serbuk Teh, tepung gandum,gula,cream crackers,minyak masak,Bee Hoon dan kacang dhal (11 barangan), susu bayi (umur 0-12tahun), diapers dan sanitari kepada lebih dari 110 keluarga dari Cheroh,Benta dan Kuala Lipis di mana hampir 600 warganegara Malaysia yang terpaksa ditempatkan di lokasi perlindungan sementara akibat banjir di kawasan berkenaan.
#waythamoorthy #map #malaysianadvancementparty ... See MoreSee Less
3 days ago
Great .....Temple community should max 1 + 1 terms ... For better community & financial
ஆலயத்தின் முக்கிய கடமையே மக்களுக்கு உதவுவது.மக்கள் சேவையை மகேசன் சேவை. அனைத்து ஆலயங்களும் இதை உணர்ந்து செயல்பட்டால் நம் சமூகத்தின் பல குறைகளை தீர்க்க முடியும்.
Ak.arasu
Great
வாழ்த்துக்கள் YB
Kerlvin
Misi Bantu Mangsa Banjir Pahang oleh Pasukan Sukarelawan MAP bersama, sukarelawan 4x4 dan Pertubuhan Kebajikan Bhagawan Sri Ramakrishna Malaysia ... See MoreSee Less
4 days ago
Value ungel sevai,
தொடரட்டும் உங்கள் சேவை
Good job
எம்ஏபி சார்பில் வெள்ள நிவாரண உதவி
மாரான், மெந்தகாப் இந்தியர்கள் ஆறுதல்
கோலாலம்பூர், ஜன.17:
பகாங் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுக்கு மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி சார்பில் வெள்ள நிவாரண உதவி இரண்டாவது கட்டமாக அளிக்கப்பட்டது என்று எம்ஏபி தகவல் பிரிவுத் தலைவர் வே.மாதவன் தெரிவித்தார்.
மெந்தகாப், மாரான், கெர்டாவ் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வெள்ளத்திற்கு பிந்திய நிவாரன உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டன. எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி, துணைத் தலைவர் ரவீந்திரன் சண்முகம் உட்பட கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் தலைமையில் இந்த உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டன.
பகாங் மாநிலத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுவாக அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட மக்கள், தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டாலும் தற்காலிக ஆறுதல் அடைந்தனர்.
இதைப்போல கடந்த வாரத்திலும் ரவூப், பெந்தா, கோல லிப்பிஸ் ஆகியப் பகுதிகளில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்கு எம்ஏபி சார்பில் வெள்ள நிவாரன உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டதாக மாதவன் மேலும் தெரிவித்தார். ... See MoreSee Less
4 days ago
Ak.arasu
Pada 16 Jan 2021, pasukan MAP bersama sukarelawan 4×4 drivers telah bergerak dari Selangor ke Pahang untuk mengedarkan bantuan makanan asas kepada mangsa-mangsa banjir di Pahang. ... See MoreSee Less
5 days ago
மலிவு விலை மது மற்றும் கள்ள சாராய விற்பனையையும் தயாரிப்பையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சுற்றறிக்கை அனுப்பினால் மட்டும் போதுமா என்று கேள்வி எழுப்பியுள்ள எம்ஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் தமிழ் மாறன், அதிகமான இளைஞர்கள் பாதிப்படையும் இந்த முக்கியமான பிரச்சினை தொடர்பில் மத்திய கூட்டரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். ... See MoreSee Less
1 week ago
மலிவு விலை மது, கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்க சுற்றறிக்கை மட்டும் போதுமா?-எம்ஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் தமிழ்மாறன் ஏமாற்றம்.
கோலாலம்பூர், ஜன.15: மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி, இளைய சமுதாயத்தை அதிகமாக பாதிக்கச் செய்யும் மலிவு விலை மது மற்றும் கள்ளச் சாராய விற்பனை குறித்து நாடாளுமன்ற மேலவையில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தேசியக் கூட்டணி அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘மது விற்பனையில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள் மற்றும் வணிகர்கள், மலிவு விலை மது மற்றும் கள்ள சாராய விற்பனையைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களிடையே சுய ஒழுங்கு முறையை வற்புறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மலிவு விலை மது மற்றும் கள்ள சாராய விற்பனையையும் தயாரிப்பையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சுற்றறிக்கை அனுப்பினால் மட்டும் போதுமா என்று கேள்வி எழுப்பியுள்ள எம்ஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் தமிழ் மாறன், அதிகமான இளைஞர்கள் பாதிப்படையும் இந்த முக்கியமான பிரச்சினை தொடர்பில் மத்திய கூட்டரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
வியாபாரிகள் தங்களின் வர்த்தக நடவடிக்கையின்போது, சட்டம் மற்றும் நெறிமுறை விதிகளின்படி வணிகத்தை உறுதிசெய்ய வேண்டும்; போலித் தயாரிப்பு மற்றும் கடத்தல் பொருள் விற்பனையை அடியோடு தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்நாட்டு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் நலத்துறையின் அமலாக்கப் பிரிவு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்றும் 2020 ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த நடவடிக்கை மூலம், 2020 நவம்பர் 30-ஆம் நாள்வரை தேசிய அளவில் 1,638 அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் எதிகாலத்தை வெகுவாகப் பாதிக்கும் இத்தகைய பிரச்சினையில் சுற்றறிக்கை அனுப்பவதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது என்று வினா எழுப்பியுள்ள டாக்டர் தமிழ் மாறன், அரசின் நிலை குறித்து ஏமாற்றமும் வருத்தமும் தெரிவித்துள்ளார். ... See MoreSee Less
1 week ago
Untuk menyumbang barangan keperluan, sila whatsapp kami di 012 570 7005 (wa.link/sxlqb9) untuk menyelaraskan tempat penghantaran.
Salurkan derma wang tunai ke PERTUBUHAN KEBAJIKAN BHAGAWAN SRI RAMAKRISHNA MALAYSIA (Public Bank Berhad No Akaun: 3081855332) serta whatsapp salinan slip bank dengan nama serta negeri anda ke 012 570 7005 (wa.link/sxlqb9) untuk rekod kami. ... See MoreSee Less
1 week ago
BANTUAN MANGSA BANJIR NEGERI PAHANG
• Salurkan derma wang tunai ke PERTUBUHAN KEBAJIKAN BHAGAWAN SRI RAMAKRISHNA MALAYSIA (Public Bank Berhad No Akaun: 3081855332) serta whatsapp salinan slip bank dengan nama serta negeri anda ke 012 570 7005 untuk rekod kami.
• Untuk menyumbang barangan keperluan, sila whatsapp kami di 012 570 7005 (wa.link/sxlqb9) untuk menyelaraskan tempat penghantaran. ... See MoreSee Less
1 week ago
Ak .arasu